அறிமுகம்

அறிமுகம் ,

அனைத்து தொழில்நுட்ப பதிவாளர்களுக்கும் எனது பணிவான நன்றியை தெரிவித்துகொள்கிரேன்  
 ஏனெனில் தொழில்நுட்ப  செய்திகளை  உடனுக்கூடன் மிக தெளிவாக பயனுள்ளதாக தெரிவிக்கிறார்கள்  பதிவாளர்கள் அவர்களின் ஆசியே நான் வலைப்பூ தொடங்க காரணம் !


 அது மட்டும் இன்றி பிளாக் தொடங்குவது எப்படி என்று படித்து தெரிந்துக் கொண்டேன்  நண்பர்களின் உதவி மூலம் பிளாக் எழுதும் பதிவார்கள் இடம் 


click   இங்கே

எனக்கு தமிழே தாய் மொழி  தமிழில் எழுதுவது மிகவும் பிடித்துள்ளது  
எனக்கு பதிவுகளை எழுத எழுது கோலாய் பயன்படுவது 
எனது நோக்கிய மொபைல் தான் 














N2700 போனில் தான் பதிவு எழுதுவேன் அதை அப்படியே  கணினியில் இணைத்து இணைத்தில் பதிவிடுவேன் 

 எனக்கு தெரிந்ததை என் வலைப்பூ வில் தெரிவிக்க உள்ளேன்  .



 நான் தமிழ்நாட்டை சேர்ந்தவன் விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கிரேன் நான் பி.டெக் ஜடி  தகவல் தொழில் நுட்பம் படிக்கின்றேன்?   
  

5 comments:

  1. வாழ்த்துக்கள் தம்பி ! மொபைல் பயன்படுத்தியா எழுதுகிறாய் ! டைப் செய்ய கடினமாக இல்லை :)

    ReplyDelete
    Replies
    1. கடினமாக இல்லவே இல்லை அண்ணா கணினியில் தட்டச்சி செய்வது தான் சற்று கடினாமாக இருக்கு !!!
      எனக்கு கணினி என்பது புதியதாய் இப்பொழுது தான் உதித்தது என் தந்தையால் [கூலி வேலை ] உடனே வாங்கித்தர வசதி இல்லை எனக்கு கணினி ஆரம்ப அறிவை வளர்த்ததே எல்லாம் இந்த போனின் உதவியியால் தான் இந்த போன் கூ ட எனக்கு உடனே கிடைக்க வில்லை 4 ஆண்டுகள் ஆகியது அதுவும் சற்று காலேஷ் ஷிப் பணம் மற்றும் சற்று என் தந்தையின் பணம்

      நான் கணினி வாங்குவதற்கு முன்னரே எனது போனில் blog தொடங்கணும் என்று சில தகவல் draf ல் சேமித்து வைத்து விடுவேன் இன்றும் எனக்கு போனில் டைப் செய்வது தான் மிக சுலபமாக உள்ளது !!!! போனில் தமிழில் டைப் செய்து அதிக பழக்க பட்டுவிட்டேன் கணினியில் டைப் செய்ய அதிக நேரம் எடுத்து கொள்கிறது விருப்பமும் இல்லை ..... உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா

      Delete
  2. தங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பா
    தொடர்ந்து தங்கள் வருகை எதிர் நோக்குகிறேன்
    நன்றி

    ReplyDelete
  3. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ,தெரியாதை தெரிந்து கொள்ள முடிகிறது- நன்றி

    ReplyDelete

உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!