Sunday, March 30, 2014

இணையம் பற்றிய முதல் தகவல்கள் என்ன ? கேள்வி ? பதில் !



கணினி  மற்றும்   தொழில்நுட்பம் பற்றி   படிக்கும்    மாணவர்களுக்கு இந்த  தவல்கள்  கட்டயாம் தெரிந்து வைத்து   கொள்ள வேண்டும்.  நான் படித்தது  மறந்திட  கூடாது. என்பதிர்க்காக   தான் இந்த பதிவு எழுதிவைக்கிறேன்..உலக.அதிசியத்தில்இணையமும் ஒன்று  USA TODAY என்கிற பத்திரிகை தெரிவித்துள்ளது   கேள்வி - பதில் மேலும்    .....itjayaprakash.blogspot.in...................

  • INTEL நிறுவனத்தின்  முதல் PROCESSOR   பெயர் என்ன தெரியுமா  ?


         INTEL 4004

  • உலகின்  இணைய தந்தையாக அறியப்படுவது யார் ?


        ஜே.சி.ஆர்.லிக்லைடர் (J.C.R. Licklider)

  • முதன் முதலில் நிலவில் காலடி எடுத்து வைத்தவர்  யார் ?

        எட்வின் ஆல்ட்ரின் நீல் ஆம்ஸ்ராங்க்  அல்ல (மேலும் ) 
        இவை பற்றி தொடர   http://www.techsatish.net/2014/03/blog-post_1556.html

  • உலகின் முதல் கணினி programmer யார் தெரியுமா ?

         அகஸ்டா அட கிங்க்  1980 analytical Engine கணினிக்கு instruction              அறிவுறுத்தல்களை எழுதினார்.
  • முதல் கணினி வைரஸ் எது தெரியுமா ?

          BRAIN  மேலும்  http://en.wikipedia.org/wiki/Brain_%28computer_virus%29

  • முதல் மின்னஞ்சலை அனுப்பியவர்.?

          ரேமண்ட் எஸ். டாம்லின்சன் (Raymond S. Tomlinson) தான்
  • உலகின் முதல் இணையத்தளமாகும் ?

          சர் டிம் பெர்னர்ஸ் லீ ( SirTim Berners-Lee) என்பவரால் 6ம் திகதி               ஆகஸ்ட்,1990ல் தொடங்கப்பட்ட http://info.cern.ch/தான்
                        World Wide Web அறிமுகப்படுத்தியவரும் இவரே
           HTML மொழியின் தந்தை இவரே
  • இணையத்தின் முதல் தேடுபொறி எது தெரியுமா ?

           ஏப்ரல் 20,1994ல் தொடங்கப்பட்ட http://www.webcrawler.com    தான்                (search engine)யாகும்...
  • முதல் இணையத்தள உலாவியாகும் (BROWSER) எது  தெரியுமா   ?


     ஏப்ரல் 22, 1993ல் வெளியடப்பட்ட NCSA Mosaic தான் இதை                  உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் மார்க்                      ஆண்டர்சன்(Marc Andreessen) மற்றும் எரிக் பினா(Eric Bina)
  •  முதல் இணைய வழங்கியாகும்(web server) எது தெரியுமா ?       

         NeXT என்ற கணிணிதான் மார்ச் 15, 1985 ஆம் ஆண்டு பதிவு                 செய்யப்பட்ட http://www.Symbolics.com தான் இணையத்தில் பதிவு 
    செய்யப்பட்ட முதல் இணையத்தள முகவரியாகும்.
  • முதல் வலைப்பதிவாளராக அறியப்படுவது யார் தெரியுமா ?

    ஜஸ்டின் ஹால் (Justin Hall) தான் இணையத்தின் சனவரி 1994ல்             தொடங்கப்பட்ட இவரின் http://www.links.net/ தான் இணையத்தின் முதல்       வலைப்பதிவாகும்.
  •  யூடியுப்பின்(You tube) முதல் காணொளி எது தெரியுமா   ?

    (video) ”Me at the zoo”. வலையேற்றியவர் அதன் நிறுவனர்களின் ஒருவரான     ஜாவித் கரீமின் (Jawed Karim) .ஏப்ரல் 23, 2005 அன்று வலையேற்றப்பட்ட     இக்காணொளியை இதுவரை 3,912,015 தடவைகள் பார்க்கப்பட்டுள்ளது.

  •  முதலாவது இணையதள வலையமைப்பு  எது தெரியுமா ?

       TCP/IP முறையிலமைந்த வலையமைப்பானது ஐக்கிய அமெரிக்காவின்      நேஷனல் சயன்ஸ் பவுண்டேசனில் ஜனவரி 1 1983 முதல் இயங்க        ஆரம்பித்தது.வழங்கி,வாங்கி(server,client) என்ற வகையில் இணையம்          செயல்படுகிறது.....


   இணையம் என்ற பெரிய கடலில் இவை சில சிறிய தகவல்கள் தான்.


     இவற்றை வைத்துக் கொண்டு அமெரிக்கப் பத்திரிகை உலக               அதிசயமாக அறிவித்தது.

     2006 ல் USA Today என்ற அமெரிக்கப் பத்திரிகை இன்றைய உலகின்          அதிசயங்கள் வரிசையில் Internet என சொல்லப்படும் இணையத்தை        சேர்த்துக் கொண்டது.

     இந்த பதிவில் சில குறிப்புகள் எனது ஆசிரியர் திரு.சக்தி                  அவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டேன்.

      உங்களுக்கு இந்த பதிவு பிடித்து இருந்தால் பகிர்ந்து கொள்ள்ளுங்கள் .                  

...!!!^^^!!!....

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!