Wednesday, January 15, 2014

இணையத்தை எப்படி முறையாக பயன்படுத்துவது ?how to use internet

வணக்கம் நண்பர்களே இந்த  வருடம் 2014 ல்  எனது முதல் பதிவு இது தான் சரி   பதிவுக்கு  வருவோம்.   இன்று    இணையம்  பயன்படுத்தாத மாணவர்கள்   இல்லை என  சொல்ல முடியாது   இன்று   அவரவர்கள் இணையத்திற்க்கு  மொபைல் வழியோ அல்லது  கணினியோ  வழியோ வருகிறார்கள்  பள்ளி மற்றும்  கல்லூரி  மாணவர்களுக்கான குறிப்பு   இது!    கணினி சார்ந்த   பொது  அறிவு புத்தகம்  தரப்பட்டுள்ளது   நேர்முக பரிட்சைக்கு  போகிறிர்களா ??? அவர்களுக்கு சில டிப்ஸ்   

ITJAYAPRAKASH
முதன் முதலில் இணைய இணைப்பு இணைத்த உடன் என்ன செய்கிறார்கள் பாடல்,படம் என்று தரவிறக்கம் செய்கிறார்கள் இன்று எப்படியானால் முதலில் FB  ஒரு கணக்கை உருவாக்கி நண்பர்களுடன் அரட்டை அடிக்க தொடங்கிட வேண்டியது .

படிப்பதற்கும் அறிவை வளர்பதற்கும் இணையத்தில் எவ்வளவோ விழயம் இருக்கு ........!!!
என்னடா இவ மட்டும் FACEBOOK ல் இல்லாத மாதிரி பேசுறா ? ம்ம்ம்ம்ம்ம்  நீங்க நினைக்கிறது என் காதில் கேட்கிறது
உதாரணத்திற்கு :-  முகநூலை எடுத்து கொள்வோம் ?
facebook  லே  எவ்வளோவோ நல்ல விழயம் இருக்கு
facebook என்பது தகவலை பரிமாறிக் கொள்வதற்க்கு தான்   [ share my post ]
நீங்கள் அடிக்கடி fb ல் இருக்கிரிர்களா !!! fb ல் SEARCH தேடுங்கள் தினம் ஒரு தகவல், தழிம் செய்தி, கணினி ,அறிவியல் தொழில்நுட்பம், மருத்துவம் தமிழிலே தேடுங்கள் நீங்கள் எதை பத்தி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைகிரிர்களோ   அதையே  தேடுங்கள் !!!
தகவல் தரும் பக்கங்கலை முதலில் LIKE செய்யுங்கள் மற்றும் JOIN THIS GROUP , SUBSCRIBE  செய்யுங்கள்

உதாரணம் :-
FB லயே கல்லூரியை  லைக் செய்து வைத்து இருந்தால் கல்லூரியில் அறிவிக்கும்  தகவலை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் உதவும் RESULT எப்பொழுது வெளியாகிறது என்றும் தெரிந்து கொள்ளலாம் அப்படி வெளியானால் இந்த இணைய தளத்திலும் பார்க்கலாம் இந்தியாவின் அனைத்து வெளி மாநிலங்களின் கல்லூரி தேர்ச்சி வெளியிடு இங்கே       www.schools9.com        சென்று பார்க்கலாம்

கல்லூரி  வேலைகளுக்கு  பயன்படுத்தும்   இணையம்  !!!
பள்ளி மற்றும்  கல்லூரிகளில் மாணவர்களுக்கு  தரப்படும்  வேலையை [assignment]ர்க்காக  வருவோம் அதில் சிலருக்கு ஒரு தலைப்பில் இருந்து எப்படி தகவல்  எடுப்பது என்று தெரியாது
என்னை போல????
உதாரணம் :-
 கருத்தரங்கு [seminar] எடுக்க சொல்லி இருப்பார்கள் GLOBAL WARMING என்றால் என்ன? தாய் மொழியான தமிழில் இது நீங்கள் புரிந்து கொள்வதற்கு ..
கிடைக்க வில்லையா ஆங்கிலதில் தேடுங்கள்  WHAT IS GLOBAL WARMING ?
global warming essay ?  படியுங்கள் அர்த்தம்  புரிய வில்லை யா !!! இல்லை  ஆங்கிலமே  புரிய வில்லையா ??? மொழி பிரச்னை வந்தால்  அதை நீங்கள் மொழி மாற்றம் செய்து பார்க்கலாம்

பிறகு வேறு எப்படி ஆங்கிலத்தில் எப்படி தேடலாம் ...
global warming ppt or global warming docx என் கொடுத்து தேடுங்கள் WIKI PEDIA ல் தான் அதிகம் கிடைக்கும் அதை பிரதி எடுத்து MS WORD ல் சேமித்து கொள்ளலாம் ...நாம் Google ல் தேடும்போது அதிர்ஸ்டம் என் பக்கம் iam feeling lucky என்பதை கொடுப்பதின் மூலம்  உடனடியா வலை பக்கம் திறக்கும் .....

Ebook புத்தகம் தேவை என்றால்  இங்கே  தேடலாம்  >>>>
நிறைய புத்தகம் படிக்கலாம்  இலவசமாக !!!     

கல்லூரி முடித்து வேலை தேடுபவர்களா !!!

அவர்களுக்குக்காக !!!  வேலை.நெட்  www.velai.net முற்றிலும் தமிழில் விபரம்  தருகிறார்கள்.     அல்லது 
 www.naukri.com    www.monsterindia.com                                   www.timesjobs.com/             

போன்ற வலைதளத்தில்  உங்கள் RESUME போன்ற வற்றை தரவேற்றம் UPLOAD செய்யலாம் பிறகு உங்களை தேடி வரும் வேலை வாய்ப்புகள் ???

அரசு வேலை பற்றிய தகவல் உங்களுக்கு வேண்டுமா !!!!
    தகவல் களஞ்சியம் :  www.kalvisolai.com
இங்கே சென்று subscribe செய்து கொள்ளலாம் தன்னாற  Email க்கு வரும்!!!.

வழி தெரியாத இடங்களுக்கு  இணையம் மூலம்  எப்படி  செல்வது ?

சில சமயம் நாம் எங்காயாவது வெளியூர் செல்ல வேண்டி இருக்கும் வேலை விஷியமா அல்லது  பரீட்சை எழுத  போகும் இடமாக கூட இருக்கலாம்  தெரியாத இடமாக இருக்கும் இது போன்ற சமயத்தில் Google Map  பயன்படுத்தலாம்  மிக அருமையாக இருக்கு எனக்கு பெரிதும் பயன்பட்டது ....நீங்கள்  இருக்கும் இடம்  அடுத்து நீங்கள் செல்ல வேண்டிய இடம் கொடுத்து  தேடலாம் .. maps.google.com/

ONLINE  ல் எப்படி இணையத்தை பயன் படுத்துவது  ?
நேரடியாக உடனே  செய்தி படிக்கலாம் கேட்கலாம் பார்க்கலாம்  இங்கே  அல்லது    உங்கள் பொது அறிவு   சோதிக்கலாம்   இங்கே
இந்த தளம் ஆங்கிலம்   www.indiabix.com   அனைத்து துறைகளிலும் கேள்வி பதில் விளக்கங்களுடன்  கொடுக்கபட்டுள்ளது ...

WEBDESIGN HTML மொழிகள் online ல் பரிசோதிக்கலாம் இங்கே
கூகுலில்  உங்களுக்கு ஓர் கணக்கை முதலில்  ஆரம்பிக்கவும்  .முதலில் உங்களுக்கு Google Account ஒன்றை  உருவாகிக்கி கொள்ளுங்கள் இவை பெரிதும் தேவை படும் ...Gmail  கணக்கு உருவாக்கும்  பொழுது .....பயனர் பெயர்மரியாதையை குறிய   Email Id தேர்வு செய்யுங்கள்  முதலில் 

கணினியில் அமர்ந்தாலே அது உங்களை அதிக நேரத்தை எடுத்து கொள்ளும் எனவே timecursor என்கிற மென்பொருள்  நிறுவி கொள்ளவும் .
cursor உடன் சேர்ந்தே நேரம் காண்பிக்கும் ..

கணினி ,   மொபைல் போன்ற  வற்றில் எதேனும்   பிழை வந்தால் !!!
அதற்க்கு  தீர்வு  காண நீங்களே  முன்  வருங்கள் . GOOGLE  இருக்கே...
உங்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகள் மற்றவர்கலுக்கும் ஏற்பட்டு இருக்கும் எனவே அதற்கு  இணையத்தில் வழி இருக்கும். உங்கள் கேள்வி கொடுத்து  தேடுங்கள் கணினியை பொறுத்தவரை அனைத்து ERROR களுக்கும் தீர்வு இருக்கின்றது ... நான் அறிந்தது படித்தது  .................YOUTUBE ல் சென்று  தேடினால் வீடியோ காட்சிகளுடன் மிக தெளிவாக   காணபடும் .அல்லது எதாவது பற்றி கற்று  கொள்ள விரும்புகிரிர்களா ...Computer Lab ல்அங்கள் கேள்விகளுடன் சேர்த்து 
Tutorial என்று கொடுங்கள் .....!!!  WWW.ITJAYAPRAKASH.BLOGSPOT.IN

கணினி  பிழைகளுக்கு உங்களால் தீர்வு காண முடிய வில்லையா ?

கணினி வல்லுனர்கள் உங்களுக்கு பதில் அளிப்பார்கள் கேள்வி தமிழில் இருக்க வேண்டும்  ..இங்கே சென்று உங்கள் கேள்விகளை கேட்கலாம் .                                   
                                 http://www.askintamil.com     
                 
                  http://askintamil.yzi.me/    
                    
                  http://www.techtamil.com/ask/ 
                   
                  http://www.bathil.com  
                 
                  http://www.eegarai.net                        
                
எப்படி சுலபமாக.....ஒரு வலைதளத்தில் நீங்கள் தேட நினைக்கும் தகவலை மட்டும்  எடுப்பது ?

உங்கள் QUERY தான் அதற்க்கு மிக அவசியம் ...
WHAT IS GOOGLE என்பதை இப்படியும் தேடலாம் WHAT IS GOOGLE ? கேள்வி  குறி  சேர்ப்பது ....மற்றும் இப்படி தேவையான  வார்த்தை மட்டும்  டபுள் கொட்டேஷன் ல்  ” ஒரு வரியை கொடுக்கலாம் ‘’
EX:- என் வலைத்தளத்தில் உள்ள PENDRIVE தகவல் வேணுமா !!!
வலை தளம் பெயர்  இடைவெளி எந்த தகவலோ அந்த பெயர்
itjayaprakash.blogspot.in os install using pendrive என கொடுத்தால் போதும் .

நேரம் மிச்சம் ஆகும் .... இணையத்தை சேமித்து  படுத்துவது எப்படி  ?

இணையத்தில் நீண்ட  பக்கம் கொண்ட கட்டுரை மற்றும் பதிவு  என படிக்கும் போது !!! இன்டர்நெட் அனைத்து internet off செய்து விடலாம் ....Net Bill குறைக்கலாம்  mb மிச்ச படுத்தலாம் தேவையில்லா VIRUS களும் கணினிக்கு வந்து சேராது ..தேவை இல்லா update task bar [ctrl+shift+esc]ல் process சென்று நிறுத்தி வைக்கலாம்..

இன்னும் எவ்வளவோ இருக்கு அடுக்கி கொண்டே போகலாம் ....
ஏன் இந்த மொக்க பதிவு என நீனைக்கிரிர்களா !! சிலருக்கு 
இணையம் பற்றிய விழிப்புணர்வு தர  வேண்டும் என்பதற்கு  
இணையத்தில்  சென்று நான் என்ன செய்வது என்று தெரிவதில்லை? 
என்பவர்களுக்கு என்னை போன்றவர்களுக்கு  எனக்கு எட்டியதை சிலவற்றை இந்த பதிவில் கூறி உள்ளேன்.
  
இணையம் மூலம் நீங்கள் நிறைய விழயத்தை கற்று  கொள்ளலாம்! தேடுங்கள்  தேடுங்கள் தேடினால் தான் கிடைக்கும் இணையத்திலும் எனது  ஆசிரியர் திரு.சுப்ரமணியன் அவர்கள் சொல்வது எப்ப ஒன்று நாமளா தேடி கற்று  கொள்கிரோமோ அப்பதான் அதனை பற்றி  முழுவதும்  தெரிந்து  கொள்ள முடியும் !!! அதன் அருமை
அப்பொழுது தான் தெரியும் என்பார் ...


நன்றி  வணக்கம் !!!    மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். அனைவருக்கும்  என் இனிய  பொங்கல்  நல்  வாழ்த்துக்கள்




  கணினி சார்ந்த பொது அறிவு புத்தகம்         இங்கே 


கேள்வியும்-பதிலும் மற்றும் சில முக்கிய மென்பொருட்கள்,
கூகிள் ட்ரிக்ஸ் , கணினியை பராமரிக்க  சில அறிவுரைகள்  

நேர்முக பரிட்சைக்கு  போகிறிர்களா  அவர்களுக்கு சில அறிவுரைகள் !!!!

படித்ததை  கற்றதை  மற்றவர்களுக்கும் கொடுங்கள் !!!

 தரப்பட்டுள்ளது  தொகுப்பு ஆசிரியர் திரு .சக்தி   ஆவார் நன்றி ,



              தரவிறக்கம்  செய்ய  இங்கே 

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

5 comments:

  1. நல்ல பதிவுகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் மற்றும் கருத்துக்களுக்கும்

      Delete
  2. //பள்ளி கல்லூரியில் கொடுக்கும் அசைன்மென்ட் சமர்ப்பிக்க
    வருவோம் அதில் சிலருக்கு எப்படி தகவல் எடுப்பது என்று தெரியாது
    என்னை போல????// :) :) பல பயனுள்ள தகவல்கள் ; கூடுமானவரையில் பதிவு எழுதி முடித்ததும் ஒரு முறை வாசித்து பிழைத்திருத்தம் செய்துவிட்டு பதிவிடு தம்பி சில சில இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன !! புத்தகத்தை தரவிரக்கிக் கொள்கிறேன் :) நன்றி தம்பி

    ReplyDelete
  3. உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி உங்கள் கருத்துகளின் குறைகள் உடனே சரி செய்து விடுகிறேன் அண்ணா இனி எழத்து பிழை ஏற்படாது ! கணினி சார்ந்த பொது அறிவு புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் ...
    நன்றி ,

    ReplyDelete
  4. கனினியில் வைரஸ் இருப்பதை அரிந்துகொல்லுவது எப்படி

    ReplyDelete

உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!