Sunday, September 22, 2013

எப்படி நமது கணினியில் உள்ள அனைத்து தகவலை கண்டறிவது ? how to find system information


நமது கணினியில் உள்ள அனைத்து தகவலையும் உடனடியாக கண்டறிய மூன்று முத்தான வழி எவ்வித மென்பொருளும் அல்லாமல் நமது கணினியில் என்னென்ன வன்பொருள்கள் மற்றும் மென்பொருள்கள் நிறுவப்பட்டுள்ளது   என்ன இயங்குதளம் (OS) எப்பொழுது நிறுவப்பட்டது மற்றும் ப்ராசசர் (PROCESSOR ), மற்றும் RAM மெமரி ,கணினி எந்த மாடல் கணினி உற்பத்தியாளர்கள் (SYSTEM MANUFACTURE) என்ன மாடல் எண் தாய்பலகை (MOTHER BORD)  திரை அங்குளம் யாருடைய பெயரில் உள்ளது இப்படி பல வற்றையும் பார்க்கலாம் இப்படி பலவற்றையும் கண்டறியலாம்.

வழி   1.எனது கணினி(MY COMPUTER) மீது வலது கிளிக் செய்து ப்ராப்பர்ட்டி என்பதை கிளிக் செய்யவும் அதில் நான் மேலே கூறியதில் சில வற்றை பார்க்கலாம்  *111*2*6
* DEVICE MANAGER
DEVICE MANAGER ல் கணினியில் பொருத்த பட்டுள்ள உள்ளீடு மற்றும் வெளியீடு,ப்ராசசர் வன்தட்டு,நெட்வொர்க் கார்டு ,கிராப்பிக்ஸ்,சவுண்ட் கார்டு ஆகிய அனைத்து வன்பொருளையும் பார்க்கலாம்
*ADVANCE SYSTEM SETTING கீழே கொடுக்க பட்டுள்ள படத்தை பெரிது  படுத்தி            பார்க்கவும் 
CLICK HERE
ITJAYAPRAKASH

 
வழி   2. START->ALL PROGRAM ->RUN (or) WIN+R ல் சென்று DXDIAG என்பதை கொடுத்து OK கொடுக்கவும் சிறிது நேரம் எடுத்து கொள்ளும்  பிறகு ஒர் திரை தோன்றும் அதிலும் முன்பு வழி 1ல் கூறப்பட்ட கணினி தகவல் காணப்படும் இதில் தனிதனியாக டேப்பில் பிரித்து கூறப்பட்டு இருக்கும் இதில் உள்ள அனைத்து ஒட்டு மொத்தாக சேமிக்க கீழே SAVE ALL INFORMATION என்பதை கொடுத்து சேமித்து வைத்துகொள்ளலாம் .! கீழே கொடுக்க பட்டுள்ள படத்தை பெரிது  படுத்தி          பார்க்கவும்
CLICK HERE
IT JAYAPRAKASH

வழி     3.  இவை வழி இரண்டில் மேல கூற பட்டுள்ளது போல RUN ல் சென்று CMD  என டைப் செய்தவுடன் கமான்ட் ப்ராம்ன்ட் விண்டோ தெரியவரும் அதில் SYSTEMINFO என்பதை கொடுக்கவும் இதன் மூலமும் கணினி சம்பந்த பட்ட தகவலை காணலாம் பிறகு அங்கு EXIT என டைப் செய்து விட்டு என்டர் கொடுக்கவும் கீழே கொடுக்க பட்டுள்ள படத்தை பெரிது  படுத்திபார்க்கவும்
CLICK HERE
IT JAYAPRAKASH
 
அட அவ்வளவு தாங்க இதனால் நமக்கு என்ன பயன்

1.நமது கணினி என்ன CONFIGURATION களை தெரிந்து கொள்ளலாம் பிறர் உங்களிடம் கேட்டால் கூறலாம் அடுத்து
2. வன்பொருள்கள் தகவல் தேவை என்றால் கணினியை கழட்டிவிட்டு பார்க்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது ?
3.பழைய கணினியை வாங்க நினைப்பவர்கள் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் .

இப்பொழுது உள்ள தொழில்நுட்பத்திற்க்கும் இதில் பங்கு உள்ளது கணினி மூலம் உங்களது வீட்டின் தகவலையும் (ரேஷன் கடையில் என்ன பொருள் வாங்கி இருக்கிங்க மற்றும் உங்களை பற்றிய தகவலும் கணினியில் சேமிக்க படுகிறன)........வேக மாக தொழில்நுட்பம் இந்தியாவில் வளர்ந்து விட்டது .


இந்த நேரத்தில் எனக்கு கணினி சம்பந்த பட்ட தகவலை கற்று தந்த அண்ணன் திரு.சக்தி அவர்களுக்கு என்றும் நன்றி சொல்ல ஆசைப் படுகிரேன்.

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!