Tuesday, January 28, 2014

கணினியில் வைரஸ் தொல்லையா தலை சிறந்த ANTIVIRUS ?BEST ANTIVIRUS

                                                         

>வணக்கம்  நண்பர்களே   இன்று  சிறந்த  மென்பொருள் பற்றி  பேச இருக்கேன்  ஆமாம்.  இன்று  கணினி வைத்து இருப்பவர் எல்லாம் கொஞ்சம் பயப்படுவது  வைரஸ் (virus )க்கு  தான் இன்று  வேகு  வேகமாக நாளுக்கு நாள் பரவி வரும்  வைரஸ்களிடம் இருந்து கணினி களை பாதுகாத்து கொள்ள     சிறந்த  Antivirus   ஒன்றை கணினியில் நிறுவ வேண்டும்  அதற்க்கு தான்   நான்  இந்த பதிவை   எழுதுகிறேன் எனது அனுபவ  சிறந்த Antivirus  Microsoft Security Essentials    இது தான்    micro soft   நிருவனத்துடையது  ...

இதன் சிறப்பு :
->இலவச மென்பொருள் ...
->worm,trojan.rootkit,malware,spayware போன்ற வைரஸ்களிடம் இருந்து
பாதுகாக்கிறது ..கணினியை 
-> UPDATE வேணும் என்றால் செய்து கொள்ளலாம்
->அதிக விளம்பரம் இல்லை அதனால அதிக பிரபலம் கிடையாது.
->கணினியில் வைரஸ் எங்கு ஒழிந்து  கொண்டுருந்தாலும் தேடி சென்று அழித்து விட்டு  தான் மறு வேலையை  பார்க்கிறது
முதலில்  சென்று  மென்பொருளை தரவிறக்கம் செய்யவும்
        

கணினியில் நிறுவி கொள்ளுங்கள்  பிறகு  இதனை   ஒருமுறை கட்டாயம் Update   செய்ய வேண்டும்   200 mb  எடுத்துக் கொள்ளும் 
பிறகு கணினியை full scan தரவேண்டும் பிறகு என்ன result வரும் clean கொடுக்க வேண்டியது தான் ?பிறகு கணினியை  restar கொடுக்க வேண்டும் ....
அதிக விளம்பரம் இல்லை இந்த ஆன்டிவைரஸ்க்கு அதனால் அதிக நபர் இதை பயன்படுத்துவது கிடையாது அதுவும் UPDATE செய்யணுமா என்றால் போதும் அதலாம் சரிவராது என்று விட்டு விடுகிறார்கள்

கணினியில் ஏற்படும் VIRUS பிரச்சனை என்று என்னிடம் வரும்  நண்பர்களின்  அதிக படியான பிரச்சனை   இது தான்...Short Cut Virus மற்றும் இருக்கும்  தகவலை மறைத்து இருக்கும்  ...எப்படி என்றால்  கணினியில் இருந்து தகவல் எதேனும் பென்ரைவ் மட்டும் மெமரி கார்டுகளில் ஏற்றிய பின்னர்   அந்த தகவல்கள் நம் மொபைல் அல்லது  மற்றும் வேறோரு கணினியில் சென்று திறந்து  பார்க்கும் போது  இருக்காது ...என்கிறர்கள்


இது தான் என்னிடம் நண்பர்கள் கூறும்  பிரச்னை 

நானும்  இதற்க்கு வழி சொல்லி இருக்கேன் எப்படி மறைந்து இருக்கும் தகவலை எடுப்பது என்று start ->run->cmd என type செய்து  வரும்  command prompt விண்டோவில் நமது pendrive அல்லது memery card ன் drive letter கொடுக்க வேண்டும்  f:

பிறகு attrib –s –h /s /d *.* என கொடுக்க வேண்டும்  உதாரணம் :  இப்படி இருக்கும்  f:\> attrib –s –h /s /d *.*  இதில் ஒவ்வொன்றிர்க்கும் ஒரு இடைவெளி அவசியம் தரவேண்டும் இப்படி செய்வதால் தகவலை மீட்டு விடலாம் ..

அல்லது மற்றொரு வழி  ஏன் என்றால் ஒவ்வொறு 

தடவையும் இந்த நிரல் டைப் செய்வது சிலர்  மறந்து விடுகிறார்கள் நான் இப்பொழுது இந்த   இணைப்பில்  உள்ள ? இந்த நிரல் நினைவிருக்காது  என்றால்  ஒரு சிறிய tool யை தரவிறக்கம்  செய்யவும்.அதில் நான் சிறிய batch file மூலம் நிரல் ஒன்று எழுதி இருக்கேன் இதன்  சுலமாக இருக்கும்   மறந்து  இருக்கும் தகவலை மீண்டும் சுலபமாக பெற்று விடலாம் 


இந்த  tool யை உபயோகிப்பது எப்படி 

இதை கணினியில் நிறுவ வேண்டும் என்கிற அவசியம் கிடையாது .......double click செய்து ஒரு enter கொடுக்கவும் பிறகு வைரஸ் உங்கள் pendrive drive leeter கொடுக்க வேண்டும் அவ்வளவு தான்  அல்லது வேறோறு முறையும் உண்டு போல்டர் ஆப்ஷேன்ல் 
இங்கே   சென்று பார்க்கவும் மறைத்து இருக்கும் தகவலை  எடுப்பது எப்படி  வேறோரு வழியும் இருக்கு ???? COMMAD PROMPT ல்

சரி இப்ப மேல பார்த்தது  எல்லாம் வைரஸ்  தாக்க பட்டால் அந்த தவலை  மீப்பது எப்படி காண்பது என்று தான் வழி  சொல்லி இருக்கிறேன் ....
எங்கே ஒரு மூலையில் கணினியில் பென்ரைவ்  போன்ற EXTERNAL DEVICE ஊடாக இருந்து  இந்த வைரஸ் காற்றில் பரவுவது போல் பரவி வருகிறது .....
அது அப்படியே நம் வீட்டிற்கும் [கணினியில்] வந்து குடி புகுந்து விடுகிறது ..பரவும் வழி :

உதாரணதிற்கு:

இப்போது  virus தாக்க பட்ட ஒரு  pendrive எடுத்து  கொள்வோம் அந்த பென்ரைவ்  அப்படியே எப்படி பரவுகிறது என்று பார்ப்போம் ....
அந்த  பென்ரைவ்  எடுத்து சென்று  வெவ்வேறு கணினிகளில் செலுத்தினால் முடிந்தது  அந்த கணினி அனைத்தும் வைரஸ் புகுந்து விட்டது இனி அந்த கணினியில் எந்த பென்ரைவ் செலுத்தினாலும் அந்த பென்ரைவ் வைரஸ் தாக்கப்படுகிறது அப்படியே சங்கிலி தொடர் போன்று பரவி கொண்டே  போகிறது இது போல்




இவை பெரும்பாலும் WORM என்கிற வைரஸ் என்று கண்டுபிடிக்கபட்டுள்ளது   ரஜினி  நடித்த எந்திரன்  படம் பாருங்கள் அதில் WORM என்கிற வைரஸ் CR-42  செலுத்த பட்டது ஒரு இயந்திரம் மற்றொரு இயந்திரத்தை உருவாக்கும் ஒன்று  பத்தாகும் பத்து நூறு ஆகும்  இப்படி தங்களை உருவாக்கி கொண்டே இருக்கும்

ஆனால் இந்த பிரச்சனை வந்தால் அப்பொழுது தீர்க்க வழி மட்டும் இருக்கே தவிர மூலக் காரணம் அல்லது   வைரஸ் தாக்க  பட்ட ஆரம்ப  நிலையை எப்படி கண்டறிந்து  அதனை முற்றிலும்  அழிப்பது என்பதே இந்த பதிவு ...
ஆம்  நண்பர்களே இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வும் ஒர் முற்று புள்ளியும் வைக்க வேண்டும் என்பதே எனது ஆசை ....இன்னும் எவ்வளவோ நாளுக்கு புது புது வைரஸ் நோய் கிருமிகளை உருவாக்கி கொண்டே இருக்கிறார்கள்  இந்த பிரச்சனைகளை எல்லாம் கண்டறிந்து அதற்க்கு மருந்து கொடுக்கிறார்கள் [UPDATE]எனும் பெயரில்.  Antivirus நிறுவனத்தார். antivirus update செய்ய சொல்வது காரணம் இது தான் இப்ப நீங்களே முடிவு எடுங்கள் UPDATE செய்யலாமா வேணாமா என்று...

தரவிரக்க சுட்டி 
                                                                   இங்கே
இந்த தம்பி சொல்வதையும் ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்...நன்றி
                                              MICRO-SOFT
வைரஸ் போன்ற கதைகள் புரிய காரணம் எனக்கு பாடம் நடத்தும்    ஆசிரியர்   
                                         
                                                  திரு .ராகவேந்திர  பிரசாத் 

                                                                    நன்றி, 



குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

2 comments:

  1. வணக்கம்...

    தொழில்நுட்ப தளங்கள் என்றால் மிகவும் பிடிக்கும்... பல புதிய நுட்பங்களை அறிந்து கொண்டு பயன்படுத்தலாம்...

    தகவல் அனுப்பியதற்கு மிக்க நன்றி... தொடர்கிறேன்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐய்யா , உங்கள் கருத்துப்படி நான் இனி இன்னும்
      பல புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டு பதிவிடுகிறேன்
      தொடர்ந்தது இணைந்தே இருங்கள் எனது தளத்தில் ,

      !!!^^^!! நன்றி

      Delete

உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!