Tuesday, March 18, 2014

ANDROID என்றால் என்ன ?


இவை ANDROID  கூகுள் நிறுவனத்தினால் துவங்க பட்ட  ஓர் மொபைல் இயங்குதளம் மற்றும் இவை லினக்ஸ் யை அடிப்படையாக கொண்டது அவ்வளுவு தான் இதை  கண்டு பிடித்தவர் MR.ANDI RUBIN அண்ணன் இவர் தான் இப்பொழுது நாம் பயன்படுத்தும் ANDROID மொபைல் உருவாகியதிர்க்கு காரணம் மற்றொரு விழயம்  2008 ல் தான் துவங்கபட்டது அன்று முதல் இன்று வரை வெற்றி நடை போடுகிறது ஆப்பிள் நிருவனம்  கிட்ட நெருங்கி கொண்டு செல்கிறது

அப்படி என்ன இருக்கு இந்த ANDROID இயங்கு தளத்தில் அதையும் பார்போம் !


ANDROID இது ஓபன்சோர்ஸ் எனக்கு மற்றும் நமக்கு சுதந்திரம் உண்டு 

இது தற்போது உள்ள SMARTPHONE ,TABLET PC,எல்லா வற்றிலும் ANDROID இயங்குதளம்  தான் உள்ளத

TOUCH SCREEN தான் சும்மா பயன்படுத்தி பாருங்கள் எப்படி இருக்குநு தெரியும்

அத விட நல்ல கிராபிக்ஸ் கண்ண கவரும் வண்ணம் சும்மா கேம் விளையாடி பாருங்க அசந்து விடுவிங்க

THREAD MESSAGE இருக்கு நீங்க உங்க நண்பர்களுக்கு அனுப்பும் செய்தி CHAT போல் தொடர்ந்து இது வரை அனுப்பிய அனைத்து காட்டும்

கிட்ட தட்ட கணினியை போல செய்யல படுகிறது TEAM VIEWER மூலம்  எங்கோ இருந்து கொண்டு  வேறொரு கணினியை செய்யல படுத்துவத

WHATS APPS எனும் மென்பொருள் மூலம் 12MB மொத்தமாக  எந்த தகவலும் அனுப்பி  கொள்ளலாம்

LINE,VIBER  என உள்ளிட்டு பல மென்பொருள் நமக்கு சாதகமாய் உபயோக படுகிறது

ANDROID இயங்குதளத்தை பல மொபைல் நிறுவனம் வாங்கி விற்பனை செய்கிறது SAMSUNG,NOKIA(சமிபத்தில் NOKIA X),LAVA,PANASONIC,SONY,HTC.....ETC


இவை  பற்றி மேலும் அடுத்த பதிவில் பதிவிடுகிறேன் நன்றி உங்கள் வருகைக்கு நண்பரே........




குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

4 comments:

  1. நன்றி...

    இன்னும் விளக்கத்தை அறிய தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் ANDROID பற்றி படித்து தெரிந்து கொண்டு புது பயணம் தொடர உள்ளேன்
      தொடர்ந்து படியுங்கள் தவறுகளை கூறுங்கள் திருத்தி கொள்கிறேன்
      நன்றி ஐயா உங்கள் கருத்துகளுக்கு //**திண்டுக்கல் தனபாலன்**//

      Delete
  2. சில தவறுகள் மாற்றிகொண்டால் சிறப்பாக இருக்கும்
    Android என்ற project 2003 ஆண்டே தொடங்கப்பட்டு விட்டது. தொடங்கிய கம்பெனி எல்லோரும் நினைக்கிற மாதிரி Google அல்ல கம்பனியின் பெயரே Android.Inc தான் இதை தொடங்கியவர்தான் Andy Rubin

    இந்த project நல்ல இருக்கே அப்டின்னு Google கம்பெனி August 2005 ல Android.Inc மட்டும் இல்ல அதுல இருந்த வேலையாட்களையும் சேர்த்தே வாங்கிடிச்சு.

    முதலாவது Android போன் (HTC Dream) October 22, 2008 வெளியிடப்பட்டது. அப்போ அதுல இருந்தது Android 1.0 - Alpha தான்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதும் சரி தான் திருத்தும் செய்து கொள்கிறேன் அண்ணா மிக்க நன்றி உங்கள் தகவலுக்கும் !^!

      தங்கள் வருகைக்கு நன்றி ,

      Delete

உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!