Sunday, March 30, 2014

இணையத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் யார் ?


இன்று  நாம்  இணையத்தில் அதிகம்  பயன்படுத்தும்  சில முக்கிய இணையத்தள  முகவரிகளின் உரிமையாளர் அல்லது உருவாக்கியவர்கள்  யார் ? அவர் பெயர் என்ன ? என்று  தெரிந்து கொள்வோம்இவர்கள் தான்  இணையம் வளர பெரும் பங்கு வகித்தவர்கள்.    கண்டுபிடிப்பு மற்றும் பெயர் ... நான் படிப்பது மறந்திட கூடாது என இப்படி ஒரு பதிவை வெளிடுகிறேன்
...

   www.itjayaprakash.blogspot.in


1. Google        — Larry Page & Sergey Brin

2. Facebook      — Mark Zuckerberg


3. Yahoo        — David Filo & Jerry Yang



4. Twitter       — Jack Dorsey & Dick Costolo



5. Internet       — Tim Berners Lee
              
                    www.itjayaprakash.blogspot.in



6. Linkdin       — Reid Hoffman, Allen Blue& Koonstantin Guericke



7. Email         — Shiva Ayyadurai



8. Gtalk         — Richard Wah kan



9. Whats up     — Laurel Kirtz



10. Hotmail      — Sabeer Bhatia


 www.itjayaprakash.blogspot.in



11. Orkut       — Buyukkokten



12. Wikipedia     — Jimmy Wales



13. You tube    — Steve Chen, Chad Hurley & JawedKarim



14. Rediffmail   — Ajit Balakrishnan



15. Nimbuzz    — Martin Smink & Evert Jaap Lugt

  

 www.itjayaprakash.blogspot.in




16. Myspace    — Chris Dewolfe & Tom Anderson



17. Ibibo       — Ashish Kashyap



18. OLX        — Alec Oxenford & Fabrice Grinda



19. Skype      — Niklas Zennstrom,JanusFriis & Reid Hoffman



20. Opera         — Jon Stephenson von Tetzchner & Geir lvarsoy


   www.itjayaprakash.blogspot.in




21. Mozilla Firefox— Dave Hyatt & Blake Ross



22. Blogger      — Evan Willams




     உங்களுக்கு இந்த  தகவல்கள்  பிடித்து   இருந்தால் 

     நண்பர்களிடமும்  பகிர்ந்து கொள்ளுங்கள் !!!!

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!