IDM என்பது
அனைவர்க்கும் தெரிந்த ஒன்று ( INTERNET
DOWNLOAD MANAGER )
சாதாரண தரவிறக்கம்
BROWSER மூலம் செய்வதை விடம் IDM செய்வதால் விரைவாக தரவிறக்கம் செய்து விடலாம் IDM எப்படி வேலை செய்கிறது
என்று பாப்போம்
.............................. நன்றி , சக்தி
இந்த IDM புது புது VERSION வெளிட்டு
வந்து கொண்டு தான் இருக்கு
இணையத்தில் பார்க்கும்
வீடியோகலை தன்னார IDM வந்து நான் இந்த வீடியோ வை உங்கள்ளுக்கு
தரவிரக்கம் செய்து தருகிறேன் என்று அடம் பிடிக்கும் அணைத்து வீடியோவும்
முக்கியமாக YOUTUBE உங்கலுக்கு இது பிடிக்கும் என்று நினைக்கிறன்...
இங்கே சென்று தர விறக்கம் செய்து கொள்ளுங்கள்
or
No comments:
Post a Comment
உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!