Sunday, September 10, 2017

கூகுள் வரைபடத்தில் தங்கள் நிறுவனம் (அ) இருப்பிடத்தின் முகவரியை சேர்ப்பது எப்படி ? how to add my place in google





கூகுள் வரைபடத்தின் இந்த இணைப்பின்  https://www.google.co.in/maps முகவரிக்கு சென்று அங்கு  நீங்கள் சேர்க்க வேண்டிய  உங்கள் தலைப்பை   [ நிறுவனத்தின் பெயர் ]  குடுத்து தேடுங்கள்.




மேலே உள்ளது போன்று நீங்கள் தேடியது இல்லை என்றால் Add a misssing place to Google Maps  என்கிற  இணைப்பை கிளிக் செய்யுங்கள்


கூகுள் கணக்கு (Google Account Login ) செய்யாமல் இருந்தால் மேலே உள்ள படம் தெரியவரும்  கூகுல் கணக்கு லாகின் செய்த பிறகு கிழே உள்ள Add Place என்கிற படிவம் Form  வரும் அதில் உங்களது விபரத்தினை உள்ளிடவும்


Google Marker படத்தில் உள்ள சிகப்பு குறியிட்டை உங்களது சரியான இடத்தில் நகர்த்தி கொண்டு போய் விடுங்கள். பின்பு Submit செய்யுங்கள்.
அவ்வளவு தான் முடிந்தது பின்பு உங்களுக்கு கூகுலில் இருந்து மெயில் வரும் 24 மணி நேரத்திற்குள்   கூகுல் வரைபடத்தில் சேர்த்து விடுவார்கள். என்கிற செய்தி வரும்


See your Addition என்கிற இணைப்பை கிளிக் செய்தவுடன் நீங்கள் குடுத்த விபரம் காண்பிக்கும் அங்கு Add a photo  மூலம் உங்களது நிறுவனம் (அ) இருப்பிட புகைபடத்தை சேர்க்கவும்.

இங்கு நான் படித்த பள்ளி கூடத்தினை இணைத்து இருக்கேன்.



என்னிடம் மாமணி என்கிற நண்பர் ஒருத்தர் இதை பற்றி கேட்டு இருந்தார் அவரின் ஞாபகமாக இந்த பதிவு. நன்றி

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!