இன்று ஜிமெயில் கணக்கு
என்பது இன்று நிறைய பேர் பயன்படுத்தும்.
இவை உரையாடல் ஒன்று மட்டுமின்றி பல தேவைகளை பூர்த்தி செய்துள்ளது இன்னும் நிறைய சேவைகள் தொடங்கி உள்ளது. கூகுல் நிருவனம்! ஏப்ரல் 1 ஆம் திகதி 2004 வது வருடம் ஜிமெயில் துவங்கப்பட்டது கூகுல் நிருவனத்தால். இமெயில் ஒன்று தான் ஜிமெயில் கணக்கு. ஜிமெயிலை கண்டு பிடித்தவர் ஓர் தமிழர்தான் அவர் பெயர் திரு.சிவ சுப்ரமணிய அய்யா ஆவார்.
கூகுள் மொழிபெயர்ப்பு என்பது
இவை உரையாடல் ஒன்று மட்டுமின்றி பல தேவைகளை பூர்த்தி செய்துள்ளது இன்னும் நிறைய சேவைகள் தொடங்கி உள்ளது. கூகுல் நிருவனம்! ஏப்ரல் 1 ஆம் திகதி 2004 வது வருடம் ஜிமெயில் துவங்கப்பட்டது கூகுல் நிருவனத்தால். இமெயில் ஒன்று தான் ஜிமெயில் கணக்கு. ஜிமெயிலை கண்டு பிடித்தவர் ஓர் தமிழர்தான் அவர் பெயர் திரு.சிவ சுப்ரமணிய அய்யா ஆவார்.
கூகுள் மொழிபெயர்ப்பு என்பது
ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழில் மொழிப்பெயர்ப்பது
இனி நாம் தமிழில் மின் அஞ்சல் அனுப்பலாம் மிகச்சுலபம்
ஜிமெயிலில்
இச்சேவையை தொடங்குவது பின்வருமாரு,
படி 1:
முதலில் உங்கள் ஜிமெயில்
கணக்கை திறந்து கொள்ளவும்
வலது மூலைப்பக்கம் உள்ள
SETTINGS பகுதிக்கு செல்லவும்
படி 2:
SETTINGS யை கிளிக் செய்த
பின்
GENERAL பகுதிக்கு செல்லவும் அங்கு முதல் விருப்பமாக LANGUAGE என்று இருக்கும்
GMAIL
DISPLAY LANGUAGE [ENGLISH(US)] அருகில் CHANGE LANGUAGE SETTINGS FOR OTHER GOOGLE PRODUCTS
படி 3:
SHOW ALL LANGUGE OPTION என்று இருக்கும் அதை கிளிக் செய்யவும்
உடனே அனைத்து மொழிகளும் தெரியவரும்
இடது பக்கம் INPUT TOOLS லில்
நீங்கள் விரும்பிய மொழியை தேர்ந்தெடுக்கவும்
கீழே OK கொடுக்கவும்
உதாரணம்:
நான் தமிழ் தேர்ந்தெடுத்திருக்கிறேன்
படி 4:
அதன் பின்பு
/AppData/Local/Temp/msohtmlclip1/01/clip_image002.gif)
கீழ் உள்ள போல்
தோன்றும்
ENABLE
INPUT TOOLS மற்றும் RIGHT TO LEFT EDITING SUPPORT
ON என்பதிலும் டிக்கை மேலே உள்ள போல் கொடுக்கவும்
இது வரை செய்ததை
இறுதியில் சேமிக்க வேண்டும்
படி 5:
SAVE
CHANGES கிளிக் செய்ய வேண்டும்
அவ்வளவுதான்
ஜிமெயில் முகப்பு பகுதிக்கு வரவேண்டும் அங்கு
இப்பொழுது வலது மூலைப்பக்கம்
SETTINGS அருகில் INPUT TOOL
ENABLE செய்தது இருக்கும்
படி 6:
வழக்கம் போல் COMPOSE
MAIL சென்று எழுத தொடங்கும் முன்
INPUT TOOL ENABLE அதை கிளிக் செய்தஉடன் கீழ் உள்ள படத்தில் உள்ளபடி
தமிழ் என்பதை கிளிக்
1.மீண்டும் ஆங்கிலத்தில் எழுத
INPUT TOOL ENABLE லை கிளிக்
செய்தஉடன் தமிழ் என்பதை கிளிக் செய்ய வேண்டும் அல்லது குறுக்கு விசை பயன்படுத்த ( CTRL+SHIFT+K) (டிக் இல்லாமல் இருக்க வேண்டும்)
2.CHROME
BROWSER OR MOZILLA FIRE FOX உலவியல் பயன்படுத்தவும்
3.GMAIL யை திறக்கும் போது STANDARD VIEW ல் இருக்கவேண்டும்.
இதுவே எனது முதல்
பதிவு
பதிவில் குறைகள்
இருந்தால் என்னிடம் கூறுங்கள்
நிறைகள் இருந்தால் வெளியே சொல்லுங்கள்
அடுத்து முகநூலில் எப்படி தமிழ் பயன் படுத்துவது என்று பார்போம் !
அடுத்து முகநூலில் எப்படி தமிழ் பயன் படுத்துவது என்று பார்போம் !
No comments:
Post a Comment
உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!