SWITCH USER பயனர் மாற்று
இதன்
மூலம் ஒரே கணியில் பல கணக்கு வைத்து செயல் படுத்துபவர்கல்
பயன்
படுத்தலம் பெரும்பாலும் கல்லூரி கணினிகளில் அட்மின் மற்றும் மாணவன் என இரண்டு அல்லது பல கணக்கு இருக்கும் அவர்கள் உடனுக்குடன் மற்ற கணக்கை பார்வை இடலாம்.
வெளியேறளாம்
அதுவரை நாம் தற்போது முதலில்
இயங்கி கொண்டு இருந்த பயனர் கணக்கு
எங்த தடையும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டு இருக்கும்
குறுக்கு விசை (விண்டோ+எல்)
உதாரணம்:
ஒரு
கணக்கில் பாடல் துவக்கிவிட்டு அப்படியே மற்றோரு கணக்கை திறந்து அங்கு
இணையம் உபயோக்கலாம் அட்மின் கணக்கில் எதேனும் மாற்றம் செய்ய பயம்படுத்த்லாம்
LOG OFF
வெளியேறு
இதன்
மூலம் தற்போது உள்ள கணக்கை அனைத்து விட்டு மற்றோறு வெளியேற
பயன்
படுத்தலம்
LOCK பூட்டு
பூட்டு தற்போது இயங்கிக்கொண்டுள்ள கணக்கை மட்டும் முழுமையாக மூட பயன்படுகிறது
RESTART
மறுதொடக்கம்
நாம் கணினியில் எதேனும் மென்பொருள் நிருவினால் அவை BIOS(BASIC
INPUT AND OUTPUT SYSTEM) மற்றும் REGISTRY ல்
மாற்றம் ஏற்படலாம் மற்றும் விண்டோவை புதிபித்தால் மாற்றங்கல் ஏற்றுக்கொள்ள மறுதொடக்கம் தேவை ஒட்டு மொத்த கணினியை
நிருத்தி
தனாகவே மீண்டும் கணினி இயங்க தொடங்கிறது இதற்க்கு RESTART பயன்படுத்தபடுகிரது
SLEEP
தூங்கு
கணினியில் அதிக நேரம் வேலைபார்ப்பவர்கள்
உறக்கம் தேவைப்பட்டால் SLEEP யை க்ளிக் செய்து விட்டு கணினியை அனைத்து விட்டு தூங்கலாம் தாங்கல் எப்பொழுது
எழுந்திற்ப்பிர்களோ அப்போழுது கணினியை துவக்குங்கல் நிங்கல் தூங்கும் முன்பு என்ன் நிலமையில் இருந்த்தது அப்படியே இருக்கும்
தற்போது
கணினியில் இயங்கி கொண்டுருக்கும்
அனைத்து
வேலைகளும் மென்பொருள்களும்
அப்படியே இருந்தபடி
அனைத்து வைக்கலாம்
மீண்டும் கணினியை
தொடங்கும்போது பழைய படி அனைத்து
மென்பொருள்கலும் மற்றும் தக்க செயல்பாடுகலும் அப்படியே செயல்படும்.
உதாரணம்:
கணினியில்
இருந்து பென்ரைவ்க்கு பாடல் ஏற்றிக் கொண்டு இருக்கும் போது கணினியில் மின்சாரம் இல்லாமல் பாட்டர் காலி ஆகும் சமயத்தில் SLEEP உபயோகிக்கலாம் எப்பொழுது கணினியை
துவக்குகிரறமோ
அப்போழுது விட்ட குறையில் இருந்து காப்பிஆகும்.
SHUT DOWN நிறுத்து
அனைத்து
மென்பொருள் மற்றும் தக்க செயல்
பாடுகளும் மூடிய பிறகு கணினி முழுமையாக அணைக்க பயன்படுகிறது.
No comments:
Post a Comment
உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!