Saturday, June 22, 2013

எப்படி போல்டரை மறைத்து வைப்பது S40 நோக்கியா மொபைலில்?

                                                                   

பொதுவாக நம் மொபைலை நம் நண்பர் அல்லது   பிரிடம் தந்தால் அவர்கள் உடனே பாடல் கேட்ப்பது GALLARY MEDIA FILE MANAGER  இதுப் போன்றப் பகுதிக்கு சுலபமாக சென்றுவிடுவார்கள் நமக்கு மிகவும் முக்கியமான ஆதாரங்கள் எதேனும் இருப்பினும் அதை மற்றவர்க்கு தெரியாமல் மறைத்து வைக்க ஆசைப் படுவோம் எப்படி மற்றவர்களுக்கு தெரியாமல் நம் மெமரிகார்டில் உள்ள FILE (photo,songmp3,movie mp4,PDF ,DOC any type of files) அனைத்தையும் மறைத்து(HIDE) வைக்களாம் எப்படி என பார்ப்போம்

1.முதலில் நீங்கள் உங்கள் மெமரி கார்டை MEMORY CARD OPEN பன்னவும்
2.அங்கு ஒரு போல்டர் உருவாக்கவும் SELECT பட்டனை  அழுத்தியதும் OPTIONக்குச் சென்று   ADD FOLDER  என இருக்கும் அதை  SELECT பண்ணி போல்டர்க்கு தேவையான பெயர்  வைத்து  சேவ் பண்ணவும் உதாரணம்:ஆக ஜெபிடாட்ஜாடு JP.JAD  என கொடுக்கவும் கவனம் தேவை   DOTJAD என்பது மிக அவசியம். இதில் JP க்கு பதிலாக உங்கள் பெயர் கூட வைத்துக் கொள்ளலாம் பக்கத்தில் .JAD  என்பது இருக்கனும் பிரகு என்ன போல்டர் create  உருவாகிவிடும்.
3.நீங்கள் மறைத்து ஒழித்து வைக்க வேண்டிய FILE (OR) DATAக் களை நீங்கள் உருவாக்கிய போல்டர்க்குள் (JP.JAD) புகுத்தி நிரப்பிக் கொள்ளுங்கள்



4.நீங்கள் இப்பொழுது மெமரி கார்டை விட்டு வெளியே வாருங்கள் பிரகு மிண்டும் மெமரி கார்டை திறங்கள் அங்கு முன்பு கூறியது போல அதே பெயரில் ஒர் போல்டர் உருவாக்கவும்  JP.JAR என பெயர் வைக்கவும் கவனம் டாட். ஜார் DOTJAR என்பதைக் கொடுக்கவும் சேவ் செய்யவும் வெறும் போல்டர் தான் உருவாகிவிடும்
5.உடனே இப்பொழுது JP.JAD மறைந்து இருப்பதை நீங்கள் காணலாம் பிரகு அத்துடன் உள்ள FILE OR DATA இருக்காது அடுத்தப்படியாக நாம் உருவாக்கிய JP.JAR  வெறும் போல்டர் மட்டும் தான் இருக்கும்


குறிப்பு:-
6.சரி இப்ப மறைந்து உள்ள DATA OR FILE  மீண்டும் கொண்டுவர அதற்க்கு நீங்கள் வெறும் போல்டர் ஆன JP.JAR  என்பதை டெலிட் DELETE செய்தால் போதும் உங்களின் முதல் போல்டர்  JP.JAD   தோன்றி அதில் உள்ள அனைத்துமே SHOW தெரிய ஆரமிக்கும்.
நான் கூறியது நோக்கியா மொபைல்கலுக்கு மட்டுமே அதும்  nokia java os S40 SERIES
உதாரணம்:NOKIA  2700 , NOKIA 2690

                  பி நண்பரிகலுக்கும் தெரிவியுங்கள்    !!!```^^^~~!!!
                 எப்படி இது  என வேலை செய்கிறது என கேள்வி 
                 எழும்பினால் கருதுக்களை தெரிவியுங்கல்.



குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!