Sunday, April 6, 2014

வீடியோ பைல்கலை WALLPAPER ல் இயக்குவது எப்படி ? VLC பிளேயர் பயன் படுத்தி ?



VLC MEDIA PLAYER செய்யும் வினோதங்களில் இதுவும் ஒன்று இதன் 
மூலம் பல சிறப்பம்சங்கள் உள்ளன . இது ஒரு ஓபன் ஓபன் சோர்ஸ் மென்பொருள் ஆகும் .

VLC (VideoLAN Client)மீடியா பிளேயர் மூலம்  வீடியோ கன்வெர்ட் மற்றும் வீடியோ கட் செய்வது என பலவற்றை கண்டு இருப்போம்.

VLC ன் மற்றொரு சிறப்பு தான் வீடியோவை WALLPAPER ல் காண்பது கணியில் அமர்ந்த படியே  பல வேலைகளை நாம் இன்று செய்து முடிக்க முடிகிறது ...அதற்கு உதாரணமாக தான்  இந்த பதிவும்   இருக்கும் என்று நினைக்கிரேன்.


அதாவது DESKTOP ல் WALLPAPER ல் வீடியோ பைல்களை  இயக்கிய படி  நாம் இன்னும் பல வேலைகளை செய்யலாம். 

பொதுவாக திரை படம் பார்த்து கொண்டே  இன்டர்நெட் பயன்படுத்தலாம் இன்னும் CHAT(FACEBOOK,GMAIL) பயன்படுத்தலாம் ...இதனை  VLC யில் துவங்க 

வழி முறைகள் 

மீடியா பிளேயர் திறந்து கொள்ளவும் பிறகு MENUக்கு செல்லவும் அங்கு TOOLS என்பதை கிளிக் செய்து அதில் பின் வருமாறு தொடரவும் ..


அங்கு PREFERENCE என்பதிற்கு செல்லவும் அதன் பிறகு ஒரு திரை WINDOW வரும்  இப்படி



அதில் 1.VIDEO என்பதிற்கு செல்லவும்  அதன்  அருகில்  2.OUTPUT என்பதில் 3D VIEW என்று இருக்கும்  அதில் DIRECT X (DIRECT DRAW) (VIDEO OUTPUT) என்று மாற்றம் செய்து 3.SAVE செய்யவும் 
     
பிறகு உங்களுக்கு பிடித்த வீடியோ பைலை திறக்கவும் VLC பிளேயர்ல் அதன் பிறகு உங்களுக்கு ஓர் மாற்றம் இருக்கும் திரையில் 


இது போல  செய்தி வரும் COLOR SCHEMA CHANGED என்று...அடுத்து
VLC மீடியா பிளேயர் ல் MENU வில்  சென்று VIDEO என்கிற பகுதிக்கு செல்வும் அங்கு SET AS WALLPAPER என்று இருக்கும் .

நீங்கள் பார்த்து கொண்டு இருக்கும் வீடியோ அப்படியே WALLPAPER ல் ஓட ஆரம்பிக்கும் .VLC MEDIA  PLAYER  MINIMIZEசெய்திடவேண்டும்..

DESKTOP க்கு சென்று பார்க்கவும் வேறு ஏதேனும் தேவை இல்லா விண்டோ MAX MIZE சேது இருந்தால் MINI MIZE செய்து கொள்ளவும் ..
மீண்டும் பழைய படி கொண்டு வர

VLC ->TOOLS->PREFERENCE ல் ->VEDIO->OUTPUT->3D VIEW என்பதை கிளிக் செய்து மறக்காம SAVE செய்திட வேண்டும் ..அவ்வளுவு தான் ...............



இந்த பதிவு எப்படி இருக்கு படிச்சிட்டு போனா மட்டும் எப்படி உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ........



நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளவும். எனக்கு ரொம்ப நாட்களா இந்த ஆசை இருந்தது  அது இன்று  நிறை வேறியது VLC பிளேயர் மூலம் 


                நன்றி VLC ( VideoLAN Client)



குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!