Saturday, May 31, 2014

UBUNTU OS விருப்பபட்ட பார்ட்டிஷியனில் நிறுவுவது எப்படி?

பொதுவாக இன்று OS மற்றும் APPLICATION SOFTWARE நிறுவுவது மிக சுலபமாகி விட்டது. double click...agree...next....next....finish.. இவை பெரும்பாலும் WINDOWS இயங்குதளத்தில் மென்பொருள் நிறுவும் போது பார்த்திர்பிர்கள் ஆனால் LINUX ல் அப்படி அல்ல TERMINALயை மையமாக கொண்டு SUDO CODE ல் தான் நிறுவ வேண்டி இருக்கும் ஆரம்ப நிலையில் பலர் WINDOWS பயன்படுத்திவிட்டு LINUX பக்கம் தலைகாட்ட வருவார்கள் என்னை போல அவர்கள் LINUX இயங்குதளத்தை நிறுவும் போது WINDOWS போல NEXT,NEXT FINISH போல் தான் இருக்கும் இருப்பினும் UBUNTU நிறுவும் போது ஏற்கனவே அவரது கணினியில் WINDOWS OS இருக்கும் UBUNTU OS நிறுவும் போது சிலர் WINDOWS WITH UBUNT ஆகிய இரண்டையுமே ஒரே வன்தட்டில்(C:) நிறுவுமாறு கேட்க்கும் .ஒரு சிலர் அப்படியே நிறுவி விடுவார்கள்.


உதாரணம் : 1


ஒரு சிலர் விருப்ப பட்ட PARTISION நில் நிறுவ நினைப்பார்கள் நிறுவும் போது சின்ன சிக்கல் PARTISION செய்து நிறுவ வேண்டி இருக்கும் ஒரு சிலர் என்னை போல உள்ளவர்களுக்கு தெரியாது....குழப்பம் இருக்கும் அவர்களுக்காக தான் என் பதிவு ..அவர்கள்  SOMETHING ELSE உதாரணம் : 1 இல் 2 போல்  ஆப்ஷன் செலக்ட் செய்து வேண்டிய வன்தட்டில் தனியாக நிறுவ நினைப்பார்கள் ஆனால் சிலர் அங்கு சென்று எந்த PARTISION(WINDOWS) என்று சரியாக தேர்வு செய்யமாட்டார்கள் அப்படியே NEXT கொடுப்பார்கள் ROOT SELECT செய்யுமாறு செய்திவரும். தொந்தரவு செய்யும் இதனாலே சிலர் windows with ubuntu நிறுவி இருக்கார்கள்


.. பொதுவாக WINDOWSல் Format ல் செய்யும் போது FAT மற்றும் NTFS , FAT3,xfat தான் WINDOWS க்கு புரியும் தெரியும் .LINUXல் நிறுவ வேண்டிய PARTISION ல் DOUBLE கிளிக் செய்து EXT4, பார்மட் திஸ் பார்டிசியன்.டிக் செய்து ஓகே கொடுக்கவும் (கவனம்  எந்த பர்டிசியன் நாம் பார்மட் செய்கிரோம் என்கிற நினைவு இருக்க வேண்டும் திரும்ப திரும்ப அதிகமுறை  பார்டிசியன் செய்வது தவிர்க்கவும் ஹார்டிஸ்க் பழுதடையும் என்பது கவனத்தில் கொள்ளவும் )..அதன் பிறகு அந்த பர்டிசியன் FILE SYSTEM XFAT4க்கு மாறிவிடும்  செலக்ட் கிழே உள்ள BOOT LOADER கிளிக் செய்து செய்து FORWORD / செலக்ட் செய்து இன்ஸ்டால் கொடுக்கவும்...
உதாரணம் 


பிறகு இன்ஸ்டால் ஆகி கொண்டு இருக்கும் இது போல் தோன்றினால்
CONTINUE கொடுக்கவும்



அடுத்து TIME,USER NAME PASSWORD கொடுத்து RESTART செய்ய வேண்டியது தான்..DUAL BOOT திரை கான் பிக்கும் வேண்டிய இயக்கு தலத்தில் செல்ல வேண்டியது தான் DUAL BOOT க்கு போதுமான் RAM 2GB இருக்க வேண்டும் 


குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!