Monday, April 14, 2014

முகநூல்(facebook) தரும் இலவச இணையத் தொடர்பு எப்படி செயல்படப் போகிறது? வீடியோ


முக நூல் தரும் இணையத் தொடர்பு எப்படி செயல்படப் போகிறது? வீடியோ.
கூகிள் நிறுவனம் இணையத் தொடர்பை helium balloons மூலம் உருவாக்க பரிசோதனை செய்து வரும் நிலையில்,முகநூல் நிறுவனமும் இலவசமாக சுமார்ட்போன்களுக்கு வழங்கப் போவதாக தெரிவித்திருந்தது. 




Smart Phone பாவிப்பவர்களுக்கு முகநூல் தரப்போகும் புதிய இலவசம், இலவசஇணையத்தொடர்பாகும்(free internet ). உலகம்முழுவதும் ஏறக்குறைய 7 பில்லியன் மக்கள் சிமாட் போன் பாவிக்கிறார்கள்.
இந்த நிலையில்,முகநூல் நிறுவனம் இணையத் தொடர்பை செய்மதி, ஆளில்லா விமானம் போன்றவற்றின் மூலம் ஏற்படுத்துவது பற்றி, Connectivity Lab இல் சோதனை செய்து வருகிறது.இதன் விபரங்களை விபரிக்கிறார்,
முகநூல் நிறுவனத்தைச் சேர்ந்த Yael Maguire .



அமெரிக்கா



எதிர்காலத்தில் இணையம் இணைப்பு எப்படி இருக்கும் 


           
               முகநூல் மட்டுமல்ல அனைத்துலக நாடுகளிலும்……

                2015 ஜுன் முதல் இணையம் -Internet- அனைவருக்கும் இலவசம்.

             பதிவு திரு.சக்தி  அவர்களுக்கு சொந்தமானது 

அமெரிக்க நிறுவனம் ஒரு 'Outernet' உருவாக்க திட்டமிட்டுள்ளது - பூமியிலுள்ள அனைத்து மக்கள் இணைய தரவு ஒலிபரப்புகாண செயற்கைக்கோள்கள் ஒரு உலகளாவிய வலைப்பின்னல் - இலவசமாக தர திட்டமிட்டுள்ளது 

முகநூல் கண்டறிந்த mark zuckerberg ன் இந்த அறிவிப்பு usa world congress ல் கூறப்பட்டது ..

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

2 comments:

  1. anti-christ is going to utilize the outernet... read here===> http://www.thewayofsalvation.org/2014/02/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. படித்தேன் எனக்கு இந்த "ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை" என்பதிற்கு தெளிவாக அர்த்தம் புரியவில்லை எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி எனக்கு இந்த இயேசு கிறிஸ்து வேதம் மேல் சுத்தம் நம்பிக்கை இல்லை !!! அறிவியல் மட்டுமே உண்மை.

      Delete

உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!