
உங்கள் VLC மீடியா பிளேயர்ளே அதிக சிறப்பம்சம் இருக்கின்றது
இனி ஒவ்வொன்றாய் நாம் பதிவில் காண்போம்
பல பின்பங்கள் எங்கே இந்த VLC மீடியா பிளேயர் திரையில் நீங்கள்
காணலாம் ..VLC MEDIA PLAYER யில் வீடியோ பைல்கலை DESKTOP ல்
ஓட விடுவது எப்படி? முந்தய பதிவினை பார்க்கவும் இங்கே
அதற்கு முதலில் நீங்கள் உங்கள் VLC மீடியா பிளேயர் ஓபன் செய்து
CONTROL+N என்கிற ஷோர்ட் கட் கீயை கொடுத்தவுடன் வரும் திரையில்
SCREEN://
என்பதினை மட்டும் கொடுத்து PLAY செய்து பாருங்கள்
ஆச்சிரியபடுவிர்கள் .........
No comments:
Post a Comment
உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!