இணையம் பாவிக்க வருபவர்கள் 2G,3G plan செலுத்தி பயன்படுத்துபவர்கள்.
இண்டர்நெட் கனைக் செய்து வெறும் GMAIL மட்டும் 30MIN பயன்படுத்தி இருப்போம் அதுக்குள்ள 100MB காலி ஆகி விடும் .
இது மட்டுமா சும்மா நெட் மட்டும் கனைக்ட் செய்து விட்டு நாம் இணையபக்கம் செல்லாமல் இருந்தால் கூட DATA USAGE அதிகரித்து கொண்டே இருக்கும்.....சரி எப்படி இதையெல்லாம் சமாளிப்பது அ சிக்கனபடுத்துவது என்று பார்ப்போம் நமக்கு தெரியாமலயே மென்பொருள் அனைத்தும் UPDATE ஆகிறது தான் காரணம் எப்படி அப்டெட் அனைத்தையும் அனைப்பது என்று பார்ப்போம்.
முதலில் WINDOWS UPDATE யை OFF செய்யவும்.கண்ட்ரோல்பெனல் >விண்டோஸ் அப்டேட் ->CHANGE SETTINGS->NEVER CHECK விண்டோஸ் அப்டேட் என்பதினை கிளிக் செய்து ஓகே கொடுக்கவும்
இரண்டு உங்கள் ANTIVIRUS ல் UPDATE ஆப் செய்து வைத்து கொள்ளலாம் தேவைப்படும் பொழுது ஆன் செய்து கொள்ளவும் ஏற்க்கனவே சிறந்த ANTIVIRUS பற்றி கூறி இருக்கேன் இங்கே
மூன்று உங்கள் TASK BAR திறந்து கொள்ளவும் அதில் PROCESS TAB ல் சென்று தேவையில்லாமல் சில புரோகிராம் அப்டெட் ஆவதை END செய்து கொள்ளவும்
இங்கு தான் நாம் கவனிக்க வேண்டும்
- தேவையில்லா நிரல் இயங்குவதை END செய்வதால் கணினியில் அனுகு முறை வேகம் அதிகரிக்கும் RAM MEMORYம் FREE ஆகும் ..
- ஜிமெயில் திறக்கும் போது STANDARD VIEW மற்றும் NORMAL VIEW இதில் NORMAL VIEW ல் சென்றால் அதிக MB எடுக்காது.
- இணையபக்கத்தில் நீண்ட கட்டுரை படிக்கும் போது INTERNET DISCONNECT செய்து கொள்ளலாம்.
- இது BROWSER ல் TOOLS சென்று ADD ON UPDATE யை OFF செய்து வைக்கலாம்
- தேவையில்லா SOFTWARE யை UNINSTALL செய்யலாம்...
- WIFI இருப்பின் அனைத்து வைக்கவும் தேவைப்படும் போது ON செய்து கொள்ளவும் WIFI க்கு PASSWORD வைத்துகொள்ளவும்...
- QUICK BARல் எதேனும் PROGRAM அப்டெட் ஆகிக் கொண்டு இருந்தால்
அதையும் EXIT மற்றும் SETTINGS
ல் சென்று auto
update நிறுத்தி வைக்கவும்.
குறிப்பு :
- ANTI VIRUS UPDATE அனைத்து வைப்பதால் VIRUS சுலபமாக ATTACK செய்ய அதிக வாய்ப்பு இருக்கு
- மேலும் எப்படி இணையத்தை சிக்கனமாக பயன்படுத்துவது என்று தெரிந்தால் சொல்லுங்கள் உங்கள் கருத்துகளையும் இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி,
No comments:
Post a Comment
உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!