பிழை செய்தி :
1. error: no such device :
Entering rescue Mode...
grub rescue>_
2. Error : Unknown filesystem
grub rescue>
1. error: no such device :
Entering rescue Mode...
grub rescue>_
2. Error : Unknown filesystem
grub rescue>
இந்த பிழைச் செய்தி கணினியை ஆன் செய்தவுடன் காண்பிக்கும்.இதற்க்கு தீர்வு தெரியாமல் சிலர்
புதிதாய் OS நிறுவி
இருக்கார்கள் இது ஒருலினக்ஸ் boot error .Partition காரணமாக corrupt ஆகி விட்டது இந்த பிழை செய்தி வருவதற்க்கு முன்பு PARTISION பிரித்ததே காரணம் அதாவது இரண்டு(லினக்ஸ் விண்டோஸ்) OS நிறுவிய கணினியில் இவை பெரும்பாலும்
ஏற்ப்படும். இதற்க்கு காரணம் MBR [Master
Boot Record ] பழுதடைவது தான்.
சரி இந்த ERROR
யை
நீக்கி மீண்டும் கணினியை
இயக்குவது எப்படி என்று பார்ப்போம் ...
OS
CD யை கணினியில் செலுத்தி அல்லது USB மூலம்
OS நிறுவும் போது REPAIR
OPTION இன்ஸ்டால் நவ் கிழே இருக்கும் ...அதை கிளிக் செய்து
அதில் ரிப்பேர் யுவர் கம்ப்யூட்டர் ஓகே கொடுத்து அதில்
COMMAND
PROMPT தேர்வு செய்து
BOOTREC /FIXMBR
பிறகு இந்த கமென்ட்யை டைப் செய்து என்டர்
கொடுக்கவும்.
BOOTREC /FIXBOOT
அடுத்து EXIT என டைப் செய்து வெளியே வரவும் பிறகு CLOSE செய்து RESTART கொடுக்கவும் OS CD யை அகற்றிவிடவும்.
மேலும் வீடியோ காட்ச்சி இங்கே பார்க்கவும்.
நன்றி, சக்தி.
அடுத்து EXIT என டைப் செய்து வெளியே வரவும் பிறகு CLOSE செய்து RESTART கொடுக்கவும் OS CD யை அகற்றிவிடவும்.
மேலும் வீடியோ காட்ச்சி இங்கே பார்க்கவும்.
நன்றி, சக்தி.
No comments:
Post a Comment
உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!