இந்த பதிவில் நாம் பார்ப்பது WORD TO PDF இந்த மென்பொருள் பொதுவாக கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பெரிதும் பயன்படும்...இந்த மென்பொருள். இதில் எந்தவித கிராக்கும் கிடையாது
பொதுவாக நாம்
இணையத்தில் WORD to PDF Converter தேடினால் முழுவேர்சன் கிடைப்பது சற்று கடினம் !
அதுமட்டும்
அல்லாமல் அதிகமாக Online
converter மட்டுமே
கிடைக்கும் இதனால் அதிக நேரம் எடுக்கும் ..
இந்த இணைப்பில் உள்ளதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்
தரவிரக்கம் செய்ய
இங்கே குறைந்த அளவே 15MB கொண்டது
தரவிறக்கம் செய்ய இங்கே
No comments:
Post a Comment
உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!