எந்த மென்பொருளும் அல்லாமல் YOUTUBE வீடியோகலை வேணும் என்கிற பார்மட் இல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் ..
நீங்கள் பார்க்கும்
YOUTUBE தலத்தில் இருந்து நேரடியாக தரவிறக்கம் செய்து கொள்ள நாம் செய்ய வேண்டியது
என்ன வென்றால்
நாம் பார்துது கொண்டு
இருக்கும் தலத்தில் ADDRESS BAR(F6) சென்று ரெண்டு SS சேர்த்தாள் போதும் .
“ நான் கற்றது எதையும் மறந்திட கூடாது
என்பதிர்க்கா எழுதி வைக்கிறேன்..."
மேலே இருக்கும் YOUTUBE URL நீங்கள் பார்க்கும் வீடியோவின் URL
YOUTUBE முன்பு SS சேர்த்தல் போதும்
SS சேர்ப்பது எப்படி என்றால்
அடுத்து ENTER
தட்டினால் போதும் உடனே REDIRECT ஆகா ஆரம்பிக்கும்
இது மொபைல் போன் க்கும்
சாத்தியம் இனி மென்பொருள் தேவை இல்லை
FORMAT .3GP ,MP4, MP4(HD) ,FLV,... ஆகிய பார்மட்வுடன் பிக்சல் கு
தகுந்த தரத்துடன் கிடைக்கிரன....
No comments:
Post a Comment
உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!