Sunday, March 29, 2015

ஆன்ட்ராய்டு மொபைலில் உள்ள இணையத்தை கணினியில் பாவிப்பது எப்படி ? how to use internet for android phone to pc ?







முகசுலபமான வழிகள்:


அதற்க்கு முன் நீங்கள் கவனிக்க வேண்டியது..........

மொபைலில் Data Coneection on செய்து கொள்ளவேண்டும்...பின்பு உங்கள் மொபைலை usb கேபிள் வழியாக கணினியுடன் இணைக்கவும்.

உங்கள் மொபைலில் மெனுஇல் MENU உள்ள செட்டிங்க்ஸ் SETTINGS பகுதிக்கு செல்லவும்  பின்பு அங்கு Wireless Network பகுதிக்கு செல்லவும் அதில் 

Thethring Portable & Hotspot என்பதினை கிளிக் செய்யவும்
பிறகு  Usb Thethring and Enable டிக் போட்டு கொள்ளவும்






அவ்வளவு தான் ..

உடனே உங்கள் மொபைலில் உள்ள இணையம் இனி கணினிவசம்...எதேனும் சந்தேகம் இருப்பின் கேட்கலாம் ..

   நன்றி



குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!