Thursday, April 23, 2015

ஜாவா என்கிற பெயர் எப்படி வந்தது தெரியுமா அத்துடன் OAK ?




ஜாவா என்பது ஜூன் 1991 இல் James Gosling, Mike Sheridan, and Patrick Naughton ஆகியோர்களால் தொடங்கப்பட்டது. இது முற்றிலுமாக television interacton க்காக தான் design செய்யப்பட்டது. அப்போ இத OAK  அப்படின்னு தான் சொல்லுவாங்க. அப்புறம் அந்த நிருபர்களால இதுக்கு green letter னு change  பண்ணுனாங்க.
ஜாவா அப்டின்றது அரேபிக காபி யோட பேரு தான். அதுக்கு அப்புறம் அந்த காபி கு mocha java ன்ற பேரு கூட இருந்தது. so  17 th century le ஜாவா பீன் என்று இருந்த இந்த காபி கு அப்புறம் ஜாவா காபி நு மாத்திட்டாங்க. இது போன்று தான் நமது கம்ப்யூட்டர் language உம். OAK (இது கூட ஒரு ( மரத்தோட பெயரு தான் ) அப்புறம் green tree , green letter அப்படி நு பல name கள் ஓகே பண்ணி பின்பு ஒரு குழுவாக இந்த நேம் ஐ வைத்தார்கள்

எனக்கு இந்த ஜாவா புத்தகம் பார்த்தாலே இந்த காபி யோட உருவம் 
ஏன் வச்சாங்க என அதிகமா யோசிச்சி நெட் ல பார்த்தது தான் இந்த 
பதிவு ...........................JAVA PROGRAM (JP)

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!