MISSED CALL
ALERT அலர்ட் பற்றி சொல்லவே வேண்டாம்
எல்லாருக்கும் தெரிந்த ஒன்று நமது மொபைல் சுட்ச் ஆப் நிலையில் இருந்தாலும் யார்
நமக்கு கால் செய்து இருந்தாலும் நாம் நமது மொபைல் போனை ஆன் செய்தவுடன் SMS மூலம் வந்துவிடும் நான் இதனை பல நாட்க்களாக இலவசமாக
எப்படி பெறுவது என்று தேடினேன் இன்று கிடைத்து விட்டது நன்றி Google ஜீ சரி எப்படி ஆக்டிவேட் செய்யலாம் என
பார்ப்போம் தமிழ்நாட்டில்
100% வேலை செய்கிறது....
DIAL செய்ய வேண்டிய எண் !
*62*+919894035100#
Dial செய்த பிறகு ஒரு முறை
உங்கள் போனை சுவிட்ச் ஆப் செய்து பிறகு கால்
செய்து பாருங்கள் பின்பு சுவிட்ச் ஆன்
செய்து தான் பாருங்களேன்.
அது ஏர்டெல் அலெர்ட்....
ReplyDelete