Wednesday, February 1, 2017

விண்டோஸ் 7 பாஸ்வோர்டு எப்படி ஹக் செய்வது ?how to hack windows 7 password ?



ரொம்ப நாட்கள் கழித்து நான் இதை முயற்றி செய்தேன் எனக்கு பலன் கிடைத்து விட்டது அடிக்கடி கணினியில் பாஸ்வோர்ட் மறந்து விடுவேன் என்னிடம் வரும் நண்பர்களுக்கும் இதே பிரச்சனை..இதனாலே வேற வழி இல்லாமல் புதிதாக இயங்குதளம்(OS) நிறுவுவேன்(INSTALL).
விண்டோஸ் 7 பாஸ்வோர்ட் ஹக் செய்ய இதனை கிட்ட தட்ட நான் 100  முறை முயச்சி செய்து இருப்பேன். பலன் கிடையாது.
இந்த முறை 200 முறை முயற்சி செய்தேன் ஹக் செய்தாச்சி!  

எப்படி ?  வாங்க பார்க்கலாம்

PENDRIVE (or) CD யில் பூட் செய்யபட்ட windows 7 os யை உங்கள் கணினியை இணைத்து Restart செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு புதிதாக விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்ய சொல்லி திரை(screen) வரும் அங்கே நீங்கள் SHIFT + F10 அழுத்தினால் CMD PROMPT வரும்.

அல்லது

அங்கே இன்ஸ்டால் கீழே இடது புறம்  REPAIR YOUR COMPUTER என்பதை சொடுக்கினால்.


COMMAD PROMPT என்பதை தேர்வு செய்து பின் வரும் கட்டளை உள்ளிடுக


copy c:\windows\system32\sethc.exe c:\
நினைவிருக்கட்டும் c: என்பதில் எனது விண்டோஸ் 7 நிறுவபட்டு  உள்ளது


ஆகையால் நான் c: என்பதை காமிக்கிறேன் உங்கள் கணினியில் நீங்கள்
D: பிரிவில் விண்டோஸ் 7 நிறுவப்பட்டுள்ளது எனில்

copy d:\windows\system32\sethc.exe d:\
பின்பு கீழ் உள்ள கட்டளையை தரவும்

copy c:\windows\system32\cmd.exe c:\windows\system32\sethc.exe

d: எனில்
copy d:\windows\system32\cmd.exe d:\windows\system32\sethc.exe

பிறகு YES OR NO கேட்கும் அப்போது YES குடுக்கவும் பிறகு EXIT குடுத்து வெளியேரவும் RESTART
கொடுக்கவும்

பூட் செய்ய பட்ட PENDRIVE வை USB  போர்ட் இல் இருந்து எடுக்கவும்
இப்பொது RESTART(மீள் துவக்கம்) ஆனதும் 

லாகின் திரை LOGIN SCREEN வந்ததும் அங்கே ஷிப்ட் கீ யை 5 ஐந்து முறை அழுத்தவும். உங்களுக்கு CMD திரை தோன்றும்





அங்கே net user  என டைப் செய்து என்ட்டர் கொடுத்ததும். அனைத்து பயனர் கணக்குகள் ACCOUNT NAME தெரியும் பிறகு எந்த அக்கொண்டு உங்களுக்கு ஹக் செய்ய வேண்டுமோ
அந்த அக்கொண்டு பெயரை Account Name
net  user  accountname newpassword அவ்வளவு தான் முடிந்தது.

உதாரணம்: account name:   admin என்றால்

net user admin 123  என்று டைப் செய்து Enter கொடுக்கவும்.



கவனிக்கவும் : நண்பர்களுக்கு இதனை தவறாக பயன்படுத்த வேண்டாம்.

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!