மிக சுலபமான ஒரு வழியை மட்டுமே நான் என்றும் கூறுவேன் எனக்கு பிடித்த
ஒரு ஒரு ஆன்ராய்டு அப்ளிகேழன் உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன் பயன்படுத்தி
பாருங்கள்.
SELLINAM
SELLINAM எனும் ANDROID APP. GOOGLE PLAY ஸ்டோரில் இருக்கின்றது
தரவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள் இன்ஸ்டால் செய்த பிறகு செட்டிங்க்ஸ்
கேற்கும் SELLINAM கி போர்டு DEFAULT கொடுக்கவும்.
இதன் மூலம் நீங்கள் எங்த அப்ப்ளிகேஷனிலும் தமிழில் டைப் செய்ய இயலும்...BROWSER,WHATS
APP, MESSAGES, FACEBOOK.
இது உங்கள் கி போர்டில் (தட்டச்சில்) சேர்ந்து விடும்.
AMMA - அம்மா
No comments:
Post a Comment
உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!