Sunday, July 26, 2020

இணைய சுதந்திரம் என்றால் என்ன How to unblock blocked web sites ?



இந்த பதிவின் நோக்கம் தடை இல்லா மின்சாரம் போல எந்த ஒரு தடையும் இல்லாமல் தாங்கள் விரும்பும் எந்த இணையதளம் ஆனாலும் சரி உபயோகிக்கலாம்.



நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மற்றும் வலைபதிவு எழுவதில் எனக்கு மிக்க மகிழ்சி அளிக்கிறது.


இன்று 2020யில் இணையம் பாவிபவர்கள் இல்லாதவர்கள அல்ல சிறுசு முதல் பெருசு வரை நானும் தான் ITJAYAPRAKASH.
குறிபிட்ட மற்றும் வேண்டத்தகாத தளம் facebook.com யை Proxy server முகமூடி சேவையகம் மூலம் தடை செய்வார்கள். உங்கள் அலுவலம் கல்லூரி என பல தரபட்ட இடத்தில இதனை செயல் படுத்துவார்கள் கேட்டால் AS PER COMPANY POLICY என்பார்கள்.

நீங்கள் விரும்பிய படி உலா வரலாம் மேல சொல்லப்பட்டது போல் இப்போது உங்கள் மொபைலில் Internet Service Provider (Airtel,Jio…) அவர்களும் இதை செய்கிறார்கள் AS PER GOVERNMENT POLICY என்பார்கள்.
ஆகவே இந்த தடையை உடைக்க தான் VPN (Virtual Private Network) பயன்படுத்துவோம் அதில் ஒன்றை தான் நான் பயன்படுத்துவதை இங்கே தங்களிடம் பதிவு செய்ய விரும்புகிறேன்.

LUNA VPN A
ndroid Play Store உள்ள இதனை இன்ஸ்டால் செய்து CONNECT என்கிற பொத்தானை அழுத்துங்கள் DISCONNECT என்று மாறிவிடும்.

இப்போது வேண்டிய இணைய தளத்தை உலா வாருங்கள் மற்றும் VPN பற்றி நேரம் கிடைக்கும் போது ஒரு குட்டி பதிவு இடுகிறேன்.
இதனை வாசிப்பவர்களே சற்று சிரியுங்களேன் ☺
நன்றி வணக்கம்.





குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!