Wednesday, August 5, 2020

உங்கள் மொபைலில் பவர் பட்டன் இல்லாமல் எப்படி பவர் ஆன்/ஆப் செய்வது ? How to power on without out power button in mobile.

itjayaprakash


சமிபத்தில் எனது மொபைல் POWER BUTTON உடைந்து விட்டது மொபைலில் SWITCH OF ஆனால் POWER ON செய்திட இயலாது.

பின் வருவன முயற்ச்சியை செய்து பார்த்தேன் POWER ON வேலை செய்கிறது.

படி 1

உங்கள் போனை சார்ஜ் போட்டு விட்டு சட்று சார்ஜ் ஏறிய உடன் உடனே USB கேபிள் ஒயரை பிடுங்கி விடுங்கள்.

படி 2

உடனே உங்கள் மொபைல் BATTERY யை கழட்டி உடனே இணைக்கவும் இதலாம் வெறும் ஒன்று அல்லது இரண்டு நிமிடத்தில் செய்ய வேண்டும்.

 

உடனே மொபைல் ஆன் ஆகி விடுகிறது மேலும் தகவலுக்கு கிழே  உள்ள

வீடியோ பாருங்கள் எனக்கு உதவியாக இருந்தது.




குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!