ஒரிஜினல் பாடல் CD களில் உள்ள பாடல்களை காப்பி செய்ய இயலாது EX: (i-Tune இல்லாமல் iphone இல் உள்ள தகவல்கள்
windows கணினியில் காப்பி செய்ய இயலாது அது போன்று இருக்கும்)
சரி இதனை காப்பி
செய்யவது அப்படி மீறி காப்பி செய்வது தான் CRACK ஆகும் CRACK செய்ய வேண்டிய சூழ்நிலை நான் தற்போது
வாங்கிய பாடல் cd களில் உள்ள பாடல்களை எனது மொபைல் காப்பி செய்ய முயற்சித்தேன் ஆனால்
காப்பி எடுக்க முடியவில்லை நான் இந்த மாதிரி CD களை CRAK OR PIRATE செய்வது எப்படி என கூறுகிரேன்.
CDEX என்கிற மென்பொருள் கீழ் உள்ள இணைப்பின் முலம் தரவிறக்கம் செய்து
கொள்ளவும்
CDEX ஓபன் செய்த பிறகு ஆடியோ பைல்கள்
செலக்ட் செய்து ரைட் கிளிக் செய்து Extract செய்து கொள்ள வேண்டியது தான் வேண்டும்
என்கிற பார்மட்டில்.
தரவிறக்கம் செய்ய இங்கே
நான் பயன் படுத்திய வேர்சென் CDex1.40
நீண்ட நாட்களுக்கு பிறகு நான் எனது பதிவை
எழுதுகிறேன் இதற்கு காரணம் எனது நண்பர் புகழேந்தி அவர் நினைவு படுத்தினார் கல்லூரி
முடித்த பிறகு வேலைக்கு செல்ல வேண்டிய நிலையில் பிளாக்கர் பக்கம் வருவதே கிடையாது என்று
? ஒரு பக்கம் வேலைகள் என்றாலும் மற்றொரு
பக்கம் நமது திறமைகளை வெளிபடுத்த வேண்டும்.
thanks
ReplyDeletetamilitwep.blogspot.com