Sunday, March 20, 2016

நூற்றுக்கு மேற்பட்ட பைல்களை ஒரே கிளிக் இல் தரவிறக்கம் செய்வது எப்படி ?how to download multiple file single click



சில சமயம் நமக்கு வேண்டிய பைல்கள் ஓவ்வொன்றாக தரவிறக்கம் செய்ய வேண்டி இருக்கும் இப்படி செய்வதாள் நமக்கு அதிக நேரம் எடுக்கும் அதே சமயம் அதிக தலைவலியும் கூடும்



இப்படி போன்ற சமயத்தில்   DownThemAll! என்கிற Add-On உங்கள் FireFox Browsere உடன் இ]னைத்து விட்டால் போதும்.

நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டிய இணைய பக்கத்திற்கு சென்று  அனைத்து பைல்களையும் செலக்ட் செய்து  ரைட் கிளிக் செய்து டவுன்லோட்
குடுக்கவும்.

உங்களுக்கு பாப்அப் விண்டோ மூலம் அனைத்து ஆப்சநும் இருக்கும்
பயன்படுத்தி பாருங்கள்

500க்கு மேற்பட்ட பைகளை தாண்டி தரவிறக்கம் செய்தால் Paypal மூலம்
Donation கேட்க்கும் உங்களிடம் பணம் இருப்பின்.பணம் செலுத்தலாம் அல்லது Skip கொடுத்து மீண்டும் தரவிறக்கம் செய்ய தொடங்கலாம்.


அல்லது கணினி துறையில் படிப்பவர்கள் Javascript பயன்படுத்தி நிரல் எழதுதினாலே போதும்...

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

1 comment:

உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!