Monday, November 7, 2016

வாட்ஸ்அப் மூலம் ஒரே நொடியில் 256 நபருக்கு செய்தி அனுப்புவது எப்படி? how use newbroadcst in whatsapp ?


வணக்கம் நண்பர்களே நான் மீண்டும் உங்களை வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. எனது தகவல் தொழில்நுட்பம் முகநூல் பக்கத்தில் வருகை தரும் வாசகர்களுக்கும் நன்றி


WHATSAPP ல் தினமும் அனைவருக்கும் வாழ்த்து (WISH) சொல்வது சற்று கடினம் தான் மிகவும் வேண்டியவர்களுக்கு மட்டுமே நீங்கள் தினமும் வாழ்த்துக்கள்  சொல்லிருப்பிர்கள்.


WHATSAPP GROUP வசதி மூலம் தகவல் பரிமாறி இருப்பிர்கள் ஆனால் இது COLLEGE கல்லூரி நண்பர்கள் அல்லது ஒரு சங்கத்தின் நபர்களுக்கு நீங்கள் அனுப்பும் ஒரு செய்தியை அந்த குரூப் இல் உள்ள அனைவருமே பார்க்க இயலும்.

NEWBROAD CAST வசதி இந்த வசதியின் மூலம் நீங்கள் உங்களது செய்தியை256 பேருக்கும் ஒரு நொடியில் அனுப்ப இயலும் அதே சமயம் நீங்கள் அனுப்பிய EX: GOOD MORNING or I LOVE YOU தகவல்  256 பேருக்கும் நீங்கள் இந்த செய்தியை அனுப்பியது தெரியாது தனிதனி யாகவே MESSAGE போய் சேரும்.....

ஆகவே நீங்கள் இப்போது NEW BROADCAST CREAT பண்ணுங்கள் WHATSAPP ல் தினமும் அனைவருக்கும் வாழ்த்து (WISH) சொல்வது சற்று கடினம் அல்ல சுலபம் தானே.....

WHATAPP இல் CHAT எனும் TAP செலக்ட் செய்து : MORE OPTION இல் சென்றுNEW BROADCAST செலக்ட் செய்து  வேண்டிய நபர்களை தெரிவு செய்யவும் பச்சை நிற டிக் DONE.....

உதாரணம்:





CHAT இல் சென்று இனி அனைவருக்கும்’ கலை மாலை இரவு வணக்கம் என தொந்தரவு(SPAM) செய்யலாமே....

ஒரு குட்டி கதை

எனக்கு தினமும் அருள் எனும் நண்பன் WISH செய்து கொண்டே இருப்பான் நானும் திரும்ப ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மட்டுமே நானும் WISH செய்தேன். இவன் இன்று வரை விடவில்லை சரி WHATSAPP இல் ஏதேனும் OPTION இருக்கா என்று பார்த்தேன்.... NEWBROAD CAST
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவே இந்த தகவல்....

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!